Browsing: மத்திய நீர் வளத்துறை அமைச்சர்

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் எழுதிய கடிதத்திற்கு மத்திய அமைச்சர் ஏமாற்றம் தரும் பதிலளித்துள்ளார்.