உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!August 6, 2026
புதிய ராஜகோபுரம், கல் மண்டபத்துடன் புதுப்பொலிவு.. மகா கும்பாபிஷேகத்தில் திரண்ட பக்தி வெள்ளம்..!June 1, 2026 கோவை உப்பிலிபாளையம் அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயிலில் புதிய ராஜகோபுரத்துடன் மகா கும்பாபிஷேக பெருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.