Browsing: பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் விசாரணை

கோவையில் கஞ்சா விற்பனை குறித்து தகவல் தெரிவித்த சட்ட மாணவர் தாக்கப்பட்டுள்ளார். காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் தனியார் பள்ளி விடுதியில் விறகு உடைக்க மரத்தில் ஏறிய 12-ம் வகுப்பு மாணவர் நந்தகுமார் தவறி விழுந்து இடுப்பு எலும்பு முறிந்து படுகாயமடைந்தார்.