Browsing: பி.பி.ஜி கல்லூரி

கோவை கல்லூரி விடுதியில் B.Tech இறுதி ஆண்டு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.