Browsing: பிரீமியம் மதுபானங்கள்

தமிழக டாஸ்மாக் கடைகளில் 54 புதிய உயர் ரக மதுபான பிராண்டுகளை அறிமுகப்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பீர் மற்றும் ஸ்காட்ச் வகைகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.