நகைச்சுவையா பேச நினைச்சேன், ஆனா.. பார்த்திபன் மனம் திறந்து கொட்டிருக்காரு..!July 3, 2026 திரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகர் பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளதுடன், பெண்கள் பற்றி பேசிய விதம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.