Browsing: நாய்களை வீதியில் விடுவோருக்கு அபராதம் சென்னை

சென்னையில் வளர்ப்புப் பிராணிகளைச் சாலையில் தவிக்கவிட்டுச் செல்லும் உரிமையாளர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கும் புதிய நடவடிக்கைப் பெருநகர சென்னை மாநகராட்சியால் பரிசீலனையில் உள்ளது.