நிஜமாவே சம்பவக்காரி.. அடுத்த கட்டத்திற்கு நகரும் ஐஸ்வர்யா லட்சுமி..!July 7, 2026 ‘கட்டா குஸ்தி 2’ வெற்றிக்குப் பிறகு, அழுத்தமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து தென்னிந்திய சினிமாவில் தவிர்க்கமுடியாத நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி உயர்ந்துள்ளார்.
எது உண்மை, எது பொய்?.. டீப் ஃபேக் குறித்து கஸ்தூரி பகிரும் எச்சரிக்கை..!July 7, 2026 டீப் ஃபேக் தொழில்நுட்பம் மூலம் நடிகைகள் அவதூறுக்கு உள்ளாக்கப்படுவது குறித்து நடிகை கஸ்தூரி தனது வேதனையையும், எச்சரிக்கையையும் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
முதல் காதல் குறித்த தவறான புரிதல்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த வனிதா விஜயகுமார்..!July 7, 2026 தனது முதல் காதல் குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகை வனிதா விஜயகுமார் சமூக வலைதளங்களில் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.