போலி தங்கக்கட்டி கொடுத்து நகை பறிப்பு.. நகை வியாபாரியை ஏமாற்றிய கணவன்-மனைவி..!July 18, 2026 கோவையில் போலி தங்கக்கட்டிகளைக் கொடுத்து, நகைகளைப் பறித்த ஆந்திராவைச் சேர்ந்த கணவன், மனைவியை போலீஸார் கைது செய்தனர். மோசடி கும்பல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.