3 நாட்கள் தவிப்பு.. போர் பதற்றத்திற்கு இடையே பத்திரமாக மீட்கப்பட்ட 3 குடும்பங்கள்..!March 8, 2026 வளைகுடா நாடுகளில் போர் பதற்றத்தால் துபாயில் சிக்கிய கோவையைச் சேர்ந்த 3 குடும்பத்தினர், இந்திய அரசின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டு கோவை விமான நிலையம் வந்தடைந்த உருக்கமான பின்னணி.