Browsing: துடியலூர் மழை பாதிப்பு

கோவையில் நேற்று மாலை வீசிய பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தன; பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் மின்தடை ஏற்பட்டது.