Browsing: தீயணைப்புத் துறை மீட்புப்பணி

கோவை ஆர்.எஸ்.புரத்தில் பிரம்மாண்ட மரம் வேரோடு சாய்ந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்தார். இந்த விபத்தில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களும் பலத்த சேதமடைந்தன.