Browsing: திரிஷா குறித்து உதயநிதி பேச்சு

நடிகை திரிஷா குறித்து அவதூறாகப் பேசிய உதயநிதி ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.