கடலூர் செல்பவர்கள் தவறவிடக்கூடாத இடம்.. வேண்டிய வரம் தரும் திருச்சோபுரநாதர் கோயில்..!July 17, 2026 கடலூர் அருகே உள்ள திருச்சோபுரநாதர் (வியாக்ரபுரீஸ்வரர்) கோயில் சோழர் காலத்து கலைநயம் மிக்கது. இக்கோயிலின் வரலாறு மற்றும் வழிபாட்டுப் பலன்கள் குறித்த முழு விவரங்கள் இங்கே.