சட்டப்பேரவை மாண்பு கேள்விக்குள்ளாகிவிட்டது.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்..!September 8, 2026 சட்டப்பேரவையில் தி.மு.க உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட விவகாரத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.