Browsing: தவெக சட்டமன்ற உறுப்பினர்கள்

ஜோதிட அலுவலகத்தில் அரசு அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக எழுந்த சர்ச்சை குறித்துக் கவுண்டம்பாளையம் தொகுதி தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் விளக்கம் அளித்துள்ளார்.

கோவை வெள்ளக்கிணறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.