‘Reels அரசு’ .. அனிதா ராதாகிருஷ்ணன் கைது விவகாரத்தில் உதயநிதி காட்டம்..!July 3, 2026 அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்; சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறிய அரசு, எதிர்க்கட்சிகளை ஒடுக்க மட்டும் வேகம் காட்டுவதாகக் கடும் விமர்சனம் செய்துள்ளார்.