தர்பூசணி விதையில் இவ்வளவு விஷயம் இருக்கா?.. இனி கொட்டைகளை துப்ப மாட்டிங்க..!February 25, 2026 தர்பூசணி விதைகள் சத்துசேகரிக்க உதவும், உடல்நலத்திற்கு நன்மை, இதய ஆரோக்கியம், சருமம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.