சொன்னபடியே செய்த அமைச்சர்.. அரசு மருத்துவமனையில் ரகசிய ஆய்வு..!May 30, 2026 கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் அமைச்சர் சம்பத்குமார் திடீர் ரகசிய ஆய்வு நடத்தியது அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.