த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்.. அரசியல் திருப்பங்களுக்கு நடுவில் தமிழக சட்டசபை..!August 5, 2026 முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.