திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் தேவையில்லை.. உதயநிதி ஸ்டாலின் திட்டவட்ட அறிவிப்பு..!August 21, 2026 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு வாகனம் வழங்கும் திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நிராகரித்த நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் சட்டசபையில் நடந்த காரசார விவாதத் தொகுப்பு.