மக்கள் பிரச்சினைகளில் ஏன் இந்த மௌனம்?.. திமுக, அதிமுகவை-வை வறுத்தெடுத்த காங்கிரஸ்..!May 26, 2026 மக்களின் முக்கியப் பிரச்சினைகளில் மௌனம் காப்பது ஏன் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.