‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!September 22, 2026 தனது சினிமா பயணத்தில் பல தடைகளைக் கடந்து நம்பிக்கையுடன் மீண்டும் வருவதே தனது மிகப்பெரிய வலிமை என நடிகை தமன்னா மனம் திறந்து பேசியுள்ளார்.