Browsing: டாஸ்மாக் இடமாற்றம் சர்ச்சை

பொதுமக்கள் நலன் கருதி 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட முதலமைச்சர் விஜய்க்குப் பாராட்டுகள் குவிந்தாலும், “இந்தக் கடைகள் மீண்டும் வேறு இடத்திற்கு மாற்றப்படுமா?” என இயக்குநர் சேரன் எழுப்பியுள்ள கேள்வி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.