Browsing: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி போக்சோ வழக்கு

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான போக்சோ வழக்கில் முந்தைய மற்றும் தற்போதைய ஆட்சிகளில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.