Browsing: செந்தில் பாலாஜி திமுக கோவை

கோவை தெற்கு தொகுதியில் திமுக உள்ளிட்ட கட்சிகள் பண விநியோகம் செய்வதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என சுயேச்சை வேட்பாளர் வேலுமுருகன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.