ஒரு குவாட்டர் கேட்டதால் ஆத்திரம்.. புதுமண பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!June 26, 2026 கோவை அருகே மதுவில் விஷம் கலந்து புதுமணப் பெண்ணைக் கொலை செய்து, சடலத்தை நொய்யல் ஆற்றில் வீசிய கணவன், மாமனார் உள்ளிட்ட 3 பேர் அதிரடி கைது.