Browsing: சூர்யா ஜோதிகா 20வது திருமண நாள்

பிரபல நட்சத்திரத் தம்பதியான சூர்யா – ஜோதிகா தங்களது 20-வது திருமண நாளை முன்னிட்டு தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் திருமண உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.