Browsing: சாலை விபத்து கோவை

கோவையில் கான்கிரீட் கலவை வாகனத்திலிருந்து சாலையில் கொட்டிய டீசலால், இருசக்கர வாகனங்கள் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின. அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை வாளையார் அருகே கட்டுப்பாட்டை இழந்த இன்னோவா கார் மோதி கேரளாவைச் சேர்ந்த இரண்டு புகைப்படக் கலைஞர்கள் உயிரிழந்தனர்; மூவர் படுகாயமடைந்தனர்.