சர்க்கரை நோயாளிகளுக்கு கறிவேப்பிலை சிறந்ததா?.. அறிவியல் சொல்லும் உண்மைகள் இதோ..!July 14, 2026 தாளிப்பில் மணத்திற்காக மட்டும் சேர்க்கப்படும் கறிவேப்பிலை, உண்மையில் நமது ஆரோக்கியத்தின் பாதுகாவலன். செரிமானம் முதல் இதயம் வரை கறிவேப்பிலை வழங்கும் ஆச்சரியமூட்டும் நன்மைகள் மற்றும் அதைச் சரியாகப் பயன்படுத்தும் முறைகள் இதோ.