சனம் ஷெட்டி vs விஜய் ரசிகர்கள்.. எக்ஸ் தளத்தில் கடும் மோதல்..!March 8, 2026 விவாகரத்து விவகாரம் குறித்து நடிகர் விஜய் கூறிய ‘வொர்த் இல்லை’ என்ற கருத்துக்கு நடிகை சனம் ஷெட்டி கண்டனம் தெரிவித்ததோடு, சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்டார்.