Browsing: கோவை வானிலை

தமிழகத்தில் இன்று 34 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் கவனமாக இருக்கவும்.