Browsing: கோவை மின் விநியோகம் பாதிப்பு

கோவையில் நேற்று மாலை வீசிய அதிரடிச் சூறாவளிக் காற்றால் துடியலூர் மற்றும் தடாகம் பகுதிகளில் கடைகளின் மேற்கூரைகள் பறந்து, மரங்கள் சாய்ந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது.