Browsing: கோவை மாவட்ட ஆட்சியர் மனு

தமிழக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு 144 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது; எதிர்க்கட்சியான திமுக வெளிநடப்பு செய்த நிலையில், அதிமுக-வின் ஒரு பிரிவினர் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டது.

கோவை தெற்கு தொகுதியில் திமுக உள்ளிட்ட கட்சிகள் பண விநியோகம் செய்வதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என சுயேச்சை வேட்பாளர் வேலுமுருகன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.