கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!August 5, 2026 கோவையில் இருந்து கேரளாவிற்குக் கடத்தி வரப்பட்ட 7,000 லிட்டர் எரிசாராயத்தை மத்திய நுண்ணறிவுப் பிரிவினர் நள்ளிரவில் அதிரடியாகப் பறிமுதல் செய்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.