மீண்டும் முளைக்கிறதா கள்ளச்சாராய கும்பல்?.. விடிய விடிய நடந்த அதிரடி வேட்டை..!May 20, 2026 கோவை கருமத்தம்பட்டி அருகே சட்டவிரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சிய இரண்டு பேரைக் கைது செய்த மதுவிலக்கு பிரிவு போலீசார், இருபது லிட்டர் சாராயத்தைப் பறிமுதல் செய்தனர்.