‘சில்லறை’ திருட்டு.. அதிகாலையில் ‘பால்’ திருடும் கணவன் – மனைவி..!May 8, 2026 கோவையில் அதிகாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்டுகளைத் திருடும் கணவன் – மனைவி; சிசிடிவி ஆதாரத்துடன் பால் முகவர் வெளியிட்ட வீடியோ வைரல்.