Browsing: கோவை உள்ளூர் ஆன்மீகச் செய்திகள்

கோவை உப்பிலிபாளையம் அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயிலில் புதிய ராஜகோபுரத்துடன் மகா கும்பாபிஷேக பெருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.