கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் அமைச்சர் சம்பத்குமார் திடீர் ரகசிய ஆய்வு நடத்தியது அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வெள்ளக்கிணறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.