Browsing: குனோ தேசியப் பூங்கா

ராஜஸ்தான் ரந்தம்பூர் தேசியப் பூங்காவில் ஏப்ரல் 20 அன்று புலி, சிறுத்தை, சீட்டா மூன்றும் ஒரே நேரத்தில் காட்சியளித்தன. KP-2 சீட்டா குனோவிலிருந்து 500+ கி.மீ பயணித்து வந்தது.