தமிழ் வழி கல்வி ஒரு தடையல்ல.. மாணவர்களுக்காக அமைச்சர் கீர்த்தனாவின் உருக்கமான பதிவு..!July 7, 2026 “நானும் ஒரு அரசுப் பள்ளி மாணவிதான்” என்று கல்வித்துறை அமைச்சர் கீர்த்தனா தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளது, அரசுப் பள்ளி மாணவர்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.