பங்குச்சந்தையில் அதிரடி: டாப் 8 நிறுவனங்களின் மதிப்பு ₹1.87 லட்சம் கோடி உயர்வு! முழு விவரம்.April 20, 2026
பதற்றங்களுக்கு இடையே சாதனை: ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்த 9-வது இந்தியக் கப்பல் ‘கிரீன் ஆஷா’!April 6, 2026 மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவும் சூழலில், 15,400 டன் சமையல் எரிவாயுவுடன் ‘கிரீன் ஆஷா’ இந்தியக் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்து சாதனை படைத்துள்ளது.