Browsing: கருமத்தம்பட்டி குற்றவியல் செய்திகள்

கோவை கருமத்தம்பட்டி அருகே சட்டவிரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சிய இரண்டு பேரைக் கைது செய்த மதுவிலக்கு பிரிவு போலீசார், இருபது லிட்டர் சாராயத்தைப் பறிமுதல் செய்தனர்.