Browsing: கட்டா குஸ்தி 2
‘கட்டா குஸ்தி 2’ வெற்றிக்குப் பிறகு, அழுத்தமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து தென்னிந்திய சினிமாவில் தவிர்க்கமுடியாத நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி உயர்ந்துள்ளார்.
விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம், வெளியான மூன்று நாட்களில் உலகளவில் ₹18.78 கோடி வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
‘கட்டா குஸ்தி 2’ புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தனது திருமணம் மற்றும் தாய்மை உணர்வு குறித்துப் பகிர்ந்துள்ள கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் முதல் நாளில் ரூ. 2.55 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.
