Browsing: கஞ்சா புகார் வீடியோ

கோவையில் கஞ்சா விற்பனை குறித்து தகவல் தெரிவித்த சட்ட மாணவர் தாக்கப்பட்டுள்ளார். காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.