TVK ஆட்சியை கவிழ்க்க சதியா?.. 12 எம்.எல்.ஏ.க்களை வளைக்க திட்டம்..!July 2, 2026 தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் ரூ. 35 கோடி பேரம் பேசிய வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சதித்திட்டத்தின் பின்னணியில் செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.