Browsing: இந்திய பரதநாட்டியக் கலை 2026

இலங்கையில் நடைபெற்ற சர்வதேச பரதநாட்டியப் போட்டியில் பங்கேற்றுச் சாதனை படைத்த கோவையைச் சேர்ந்த பத்து மாணவிகளுக்கு ரோடு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.