த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!August 4, 2026 உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையைக் கண்டித்துள்ள திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி, அரசியலில் இதுபோன்று இதுவரை வரலாற்றில் நடந்ததே இல்லை எனத் தெரிவித்துள்ளார்.