ஆளுநர் மாளிகை ஒன்றும் நீதிமன்றம் அல்ல.. பெரும்பான்மை விவகாரத்தில் ப.சிதம்பரம் முக்கிய கருத்து..!May 8, 2026 பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டசபையே தவிர ஆளுநர் மாளிகை அல்ல என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.