Browsing: அமைச்சர் சம்பத்குமார் திடீர் ஆய்வு

கோவை மணியக்காரன்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சம்பத்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளிடம் மருத்துவ வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார்.

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் அமைச்சர் சம்பத்குமார் திடீர் ரகசிய ஆய்வு நடத்தியது அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.